எமது கற்பனை கவிதைகள்-2


மொழி..!என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..! எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..! என்னிடம் பேசுவது "மௌன மொழி"..! இருவரும் பேசுவது "காதல் மொழி"..! உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..! உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..! எதிர்கால உலகத்தில் பேசப்படும் "முதல் மொழி" என்னவளின் "பழம்பெரும் செம்மொழி" அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..! கனவுகள்...! நண்பர்களே ! கனவு காணுங்கள்....! என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர், நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..! பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...! பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...! ஆழ்வாராய் இருப்பவனையும், போக்கிரியாய் மாற்றிடுவாள்...! ...Read more »