என்றென்றும் நீ என் இதயத்தில்..!


பெண்ணே..! என் கண்களில் உன்நினைவுகளின் உருவம் உலக உருண்டைபோல் சுழல்வதால், உயிர் கண்மணிகள் இரண்டும் சொர்க்கமொன்றும் நரகமொன்றுமாய், மாறி மாறி உன் நினைவுகளால் கொல்கிறது..! நீ விரும்புவதுபோல் நடித்தபோது சொர்க்கத்தில்...! - அது பொய்த்தோற்றமிட்ட கானல்நீரென உணர்ந்த போது நரகத்தில்...! இருப்பினும் ஏனோ தெரியவில்லை..??!! என்றென்றும் நீ என் இதயத்தில்..! * * * * * * * * * ...Read more »