நட்பின் பிரிவு

“நட்பு மலர்கள்” பிரிவால்

வாடினாலும் அதன் “வாசம்”

என்றும் இதயத்தில் வீசும்...!

சிறகில்லா பறவையும்,

சிறகடித்து பறப்பதென்றால்

“நட்பு” எனும் இறகுகள்

இருப்பதினால் மட்டுமே...!


பாலில் கலந்த நீரைப்போல

எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!

பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்

பிரித்திடுமாம் அன்னப்பறவை...!

எம்இரத்தத்திலிருந்து

நம்நட்பை பிரிப்பதென்றால்...

எம்உயிர் இவ்வுலகை விட்டு

பிரிந்தால் மட்டுமே...!!
You can leave a response, or trackback from your own site.

22 Responses for this post

  1. நட்பின் அருமை
    உங்கள் எழுத்தின் பெருமை
    வாழ்த்துக்கள்...

  2. நட்பு ரசம் அருந்தினேன். நன்று. வாழ்த்துகள். தொடரட்டும் எழுத்துப்பயணம்

    - சென்னைத்தமிழன்

  3. தங்களின் நட்பை வெளிப்படுத்தும் கவிதை. அருமை.

  4. நட்பின் சிறப்பாய் மிக அழகாய் வெளிப்படுத்தி விட்டீர்கள், வாழ்த்துக்கள் நண்பரே.

  5. எம்இரத்தித்திலிருந்து

    நம்நட்பை பிரிப்பதென்றால்...

    எம்உயிர் இவ்வுலகை விட்டு

    பிரிந்தால் மட்டுமே...!!
    ///

    அருமையான வரிகள்!

  6. ஆஹா அழகான கவிதையாய் உங்கள் எண்ணத்தில் நட்பு புதிதாய் புத்திருக்கிறது . அருமை வாழ்த்துக்கள் நண்பரே !

  7. உண்மையான நன்பின் வெளிப்பாடு உங்கள் வார்த்தைகளில் பிரதிபளித்துள்ளது நண்பரே...

    உங்கள் எழுத்திற்கு எனது வந்தனங்கள்..

  8. //அண்ணாமலையான் said...
    நட்பின் அருமை
    உங்கள் எழுத்தின் பெருமை
    வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றி சார்.

  9. //Chennai said...
    நட்பு ரசம் அருந்தினேன். நன்று. வாழ்த்துகள். தொடரட்டும் எழுத்துப்பயணம்
    - சென்னைத்தமிழன்//

    தங்கள் ஆதரவுடன் என்றும் தொடர்வேன் சார் மிக்க நன்றி.

  10. //Chitra said...
    தங்களின் நட்பை வெளிப்படுத்தும் கவிதை. அருமை.//

    மிக்க மகிழ்ச்சி மேடம் நன்றி.

  11. //சைவகொத்துப்பரோட்டா said...
    நட்பின் சிறப்பாய் மிக அழகாய் வெளிப்படுத்தி விட்டீர்கள், வாழ்த்துக்கள் நண்பரே.//

    வாருங்கள் நண்பரே... தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  12. //தேவன் மாயம் said...
    எம்இரத்தித்திலிருந்து
    நம்நட்பை பிரிப்பதென்றால்...
    எம்உயிர் இவ்வுலகை விட்டு
    பிரிந்தால் மட்டுமே...!! ///

    அருமையான வரிகள்! //

    தங்கள் கருத்துக்களால் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சார்.

  13. //♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    ஆஹா அழகான கவிதையாய் உங்கள் எண்ணத்தில் நட்பு புதிதாய் புத்திருக்கிறது . அருமை வாழ்த்துக்கள் நண்பரே !//

    மிக்க நன்றி நண்பரே..! எல்லாம் தங்கள் போன்ற நல்ல நட்புகளின் ஆதரவுதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  14. //vanur said...
    உண்மையான நட்பின் வெளிப்பாடு உங்கள் வார்த்தைகளில் பிரதிபளித்துள்ளது நண்பரே...

    உங்கள் எழுத்திற்கு எனது வந்தனங்கள்..//

    மிக்க நன்றி நண்பரே! எல்லாம் தங்கள் போன்ற சிறந்த நட்புகளின் ஆதரவுதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  15. நல்ல நட்பு வாழ்க்கைக்கு உரம்.தீய நட்பு நம் வாழ்வுக்கு எமன்.

  16. //உருத்திரா said...
    நல்ல நட்பு வாழ்க்கைக்கு உரம்.தீய நட்பு நம் வாழ்வுக்கு எமன்.//

    நட்பின் சிறப்பை வள்ளுவரின் குறள் போல் இரண்டு வரியில் அருமையாக கூறிவிட்டீர்கள் சார். வருகைக்கு நன்றி மீண்டும் வருக.!

  17. என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

    மீண்டும் வருவான் பனித்துளி !

  18. மிக்க நன்றி நண்பரே..! விரைவில் பதிவிடுகிறேன். ஆதரவுக்கும், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  19. பெஸ்ட் கவிதை

  20. //karthik said...
    பெஸ்ட் கவிதை//
    மிக்க நன்றி நண்பரே..! தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி நண்பரே..!

  21. நட்பென்னும் நட்புக்குள் நாம்வாழ முனைவோமே!

    அழகாய் வரிகளை கோர்த்துள்ளீர்கள் அருமை.. வாழ்த்துக்குள்..

  22. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மற்றும் வாழ்தியமைக்கும் மிக்க நன்றி மேடம்.

Post a Comment