கனிமொழியும், கணினிமொழியும் - ஓர் ஒப்பீடு
7:08 PM
Praveenkumar
பதிவுல நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!
தமிழ்வாழ்க தமிழன்வளர்க என்று தலைப்பை வைத்து விட்டு தமிழைப்பற்றியும் எழுதாமல் தமிழனைப்பற்றியும் எழுதாமல்... (என்னத்த எழுதறது ஏதாவது தெரிந்தால்தானே) மாதத்திற்கு ஒரு முறை வரும் அமாவசை, பௌர்ணமி போல எப்பொழுதாவது பதிவும், பின்னூட்டமும்.. போட்டு நானும் ஒரு வாசகப்பதிவர்தான்னு தக்கவைத்துக் கொள்வதை தெரிந்தும், என்னையும் நம்பி பின்தொடர்பவர்களுக்கும், என்னை நிறைய எழுதுங்க.. அப்பப்ப.. வலைப்பக்கத்தை அப்டேட் பண்னுங்க என்று பின்னூட்டம் அளித்து ஊக்கமளிக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.