அலைபேசி தொந்தரவுகளுடன் இடரான பேருந்து பயணம்


வணக்கம் நண்பர்களே..! முந்தைய பதிவான அலைபேசியும் - குறுஞ்செய்திகளும் பதிவில் அடுத்த பதிவில் சமூக கருத்துடன் பகிர்வதாக குறிப்பிட்டுயிருந்தேன். அப்பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு. கடந்த தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் சாதாரணமாக சனி்க்கிழமைகளில் ஞாயிறு விடுமுறைக்காக மக்கள் அவரவர் சொந்த பகுதிக்கு செல்ல (எம்மைப்போல) அலைகடலென திரண்டு இருப்பதை பார்க்கும்போதே ”ச்சபா... இப்பவே கண்ண கட்டுதே..”! என வடிவேலு பாணியில் எண்ணத் தோன்றும். அதுவும் பண்டிகை காலங்களில் என்றால் சொல்லவா வேண்டும்..??!!!! ச்சப்பப்பா...!!!! கொடுமைடா சாமி..!!! என்று தோனும். பேருந்துக்குள் இருக்கும் கூட்டத்தை...Read more »