வெற்றிப்பாதையில் செல்வோமா...??!!!


அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கருத்துப் பகிர்வை தங்களுடன் பகிர்ந்திட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டமைக்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிப்பாதையில் செல்வதற்கு நமது மனதிற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். இடைவிடாத முயற்சியாலும், பயிற்சியாலும், அனுபவத்தினாலும் நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு வெற்றியடைவதற்கான வழிவகைகளை நாம் கற்றுகொள்ள முடியும். 1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...) (நன்றி.- கூகுள் தேடுபொறி படம்) ...Read more »