பசங்களால் வெறுக்கப்படும் விஷயங்கள்..!

வணக்கம் நண்பர்களே..!! மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கும் பதிவு இது. (ஹெ... ஹெ.. ஹெ.. நாங்களும் இருக்கோம்னு சொல்லனும்ல... அதான்) இனிவருங்காலங்களில் பதிவுகளை பேச்சுவழக்கிலும் யதார்த்தமாகவும் எழுதலாம் என எண்ணியுள்ளேன்..! ஆகவே இது குறித்து யாராவது ஒரு பிரபலமான இயக்குனர் சொன்னால் நல்லாயிருக்குமே என எண்ணினேன். (தக்காளி நீயி போட போகுற மொக்கைப் பதிவுகளுக்கு இதுதான் குறைச்சலாக்கும்...) உடனே என் சிந்தனையில் உதித்தது பாரதிராஜாதான். இதோ அவர் எமது மாற்றத்தைப்பற்றி அவரது வழக்கமான அறிமுகத்துடன் உங்களுடன் பேசுவார். (ஹி..ஹி..ஹி.. இது ச்சும்மா கற்பனைக்காக மட்டுமே...)
என் இனிய வலையுலக தமிழ்மக்களே..!!
கிராமத்து வயற்காடுகளில் சுற்றித்திரிந்த இந்த கருங்குயில், வலைப்பூக்களில் தமிழ்தேனைப் பருகும் எண்ணத்துடனும், தமிழ்தேனின் சுவையை தமிழர்களிடம் பகிர்ந்திடும் முயற்சியிலும் கடந்தை சில கட்டுரைகளில் முழுவதும் தூயதமிழிலியே (ஆங்கில கலப்பின்றி) எழுத முயற்சித்தது.

தற்போது அந்த கருங்குயில், இப்படி தூயதமிழிலியே எழுதுவதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. பேச்சு வழக்கிலும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும் எனும் சி்ந்தனை உதித்துள்ளதால், இனி வருங்காலங்களில் தனது இயல்பான எழுத்துநடையில் தமக்கு தெரிந்த கருத்துகளை பேச்சு வழக்கிலான கிறுக்கல்களுடனும், நண்பர்களாகிய தங்களது ஆதரவுடனும் பகிர்ந்துகொள்ளும் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம்..!!
என்றும் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா..!!

பின்வருவன ச்சும்மா காமெடிக்காகவும், நக்கலுக்காகவும், லொள்ளுக்காகவும் மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். கொஞ்சம் ”சிரி”யஸாவே எடுத்துக்கோங்க... (இவை சிலசமயம் அப்படியே உல்டாவா..... பொண்ணுங்களுக்கும் பொருந்தும்)
பசங்களால் (பாய்ஸ்) வெறுக்கப்படும் இரண்டு விஷயம்.-
1.அழகான பொண்ணுங்க அண்ணா / தம்பி என அழைப்பது.
2.மொக்க / ச்சப்ப  ஃபிகர்கள் மாமா / மச்சான் / அத்தான் என அழைப்பது.
 * * * * * * *
மிகவும் கொடுமையான தருணம்.-
நாம் ஒருதலையாக காதலித்த பெண்ணிடம் நம் காதலை சொல்லும் போது,  நமது உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் நமக்கு அறிவுரை கூறும் தருணம். ”வேற நல்லா பொண்ணா பாருங்கண்ணா...!” (அடிபாவி மவள நீயி நல்ல பொண்ணு இல்லாயா..!?? #டவுட்டு) (இருதலை காதலில் இவ்வாறு சொல்லப்படும் போது அதை கொடுமையோ கொடுமை.. அவ்வ்வ்வ்வ்.......... )  # இங்கு நாம் என்பதில் எந்த உள்குத்தும் இல்லை. ஹி....ஹி...ஹி..ஹி... பொதுவாச் சொன்னேன்.
நல்லா சொன்னப் போ பொதுவா.. (ஹி..ஹி..ஹி..)
* * * * * * *
டிஸ்கி.- பிராக்கெட்ல போட்டு இருப்பது தங்களுடைய மைண்ட்வாய்ஸ்னு நான் நெனச்சு போட்டு இருக்கேன்.. அது ஊருக்கு ஊரு மாறுபடும். (ஹெ.. ஹெ.. இருக்காதா பின்ன...!! போங்க தம்பி கப்பித்தனமா டிஸ்கி போட்டுக்கிட்டு)
* * * * * * *
You can leave a response, or trackback from your own site.

43 Responses for this post

 1. ஹா..ஹா..ஹா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.

 2. //இது குறித்து யாராவது ஒரு பிரபலமான இயக்குனர் சொன்னால் நல்லாயிருக்குமே என எண்ணினேன். (//


  யாமிருக்க பயமேன்..

 3. ஆஹா... இதுதான் கோயம்புத்தூர் குசும்புன்றதோ...!! ஹி..ஹி..ஹி.. ரைட்டு...!!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாழினி..!!

 4. ஐ இனி பேச்சுத்தமிழும் எழுதப்போறீங்களா அண்ணா ?

 5. //து ஊருக்கு ஊரு மாறுபடும். (ஹெ.. ஹெ.. இருக்காதா பின்ன...!! போங்க தம்பி கப்பித்தனமா டிஸ்கி போட்டுக்கிட்டு)* * * * * * *//

  இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹி

 6. ஏலே மக்க எதார்த்த தமிழில் எழுதுறேன்னு சொல்லிட்டு இப்படி ஏகத்துக்கும் பசங்களின் அந்தரங்கத்தை அவுத்து விட்டு இருக்கியே இது நியாமா !???

  நீ விரைவில் RDX-அந்நியனால் தண்டிக்கப்பட இருக்கிறாய் எச்சரிக்கை !

 7. //கோமாளி செல்வா said...
  ஐ இனி பேச்சுத்தமிழும் எழுதப்போறீங்களா அண்ணா ?//
  ம்ம் ஆமாம் தம்பி..! எவ்வளவு நாளைக்குத்தான் நானும் பதிவு எழுதாமலே இருக்கறது... அதான் இப்படியாவது எழிதித் தள்ளலாம்னு.. எனக்கு அப்படியே உன் ஸ்லாங் சொல்லிக்குடுத்துடு மக்கா....!! ஹி..ஹி..ஹி.ஹி....

 8. //கோமாளி செல்வா said...
  //து ஊருக்கு ஊரு மாறுபடும். (ஹெ.. ஹெ.. இருக்காதா பின்ன...!! போங்க தம்பி கப்பித்தனமா டிஸ்கி போட்டுக்கிட்டு)* * * * * * *//

  இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹி // ஹா...ஹா..ஹா.. உண்மையில் இது ஒன்னய நெனச்சுத்தான் போட்டேன் தம்பி..!! கரைக்டா.. புடுச்சுக்கிட்டே... ரைட்டு...!!!

 9. //சமுத்ரா said...
  :-D//
  என்னங்க தல இப்படி என் இனிசியலை மட்டும் போட்டு இருக்கீங்க... அவ்வ்வ்வ்............

 10. //! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
  ஏலே மக்க எதார்த்த தமிழில் எழுதுறேன்னு சொல்லிட்டு இப்படி ஏகத்துக்கும் பசங்களின் அந்தரங்கத்தை அவுத்து விட்டு இருக்கியே இது நியாமா !???

  நீ விரைவில் RDX-அந்நியனால் தண்டிக்கப்பட இருக்கிறாய் எச்சரிக்கை !//

  ரைட்டு...! சைத்தான் சைக்கிள்ல வருது...!!! பி கேர் புல்... என்னச் சொன்னேன்...!! அவ்வ்வ்.....

 11. ஆரம்பிச்சாச்சு இனி நிறுத்தவா முடியும் சொந்த கதையில்லாம எழுதுங்க... வாழ்த்துக்கள்

 12. //மதுரை சரவணன் said...
  ஆரம்பிச்சாச்சு இனி நிறுத்தவா முடியும் சொந்த கதையில்லாம எழுதுங்க... வாழ்த்துக்கள்//

  ஹா..ஹா..ஹா.. மிக்க மகிழ்ச்சி தங்களது வாழ்த்துகளுடன் தொடர்கிறேன். கருத்துப்பகிர்வுக்கு நன்றி தல..!

 13. அட்ராசக்க
  மிகவும் பயன் உள்ள பதிவு
  ரசித்தேன்

 14. அட்ராசக்க
  மிகவும் பயன் உள்ள பதிவு
  ரசித்தேன்

 15. தமிழன்பிரவின்குமார்
  வாழ்க வளமுடன்
  வாழ்க வளமுடன்
  வாழ்க வளமுடன்
  வளர்க..!

 16. //siva said...
  அட்ராசக்க
  மிகவும் பயன் உள்ள பதிவு
  ரசித்தேன்// ஹா..ஹா..ஹா.. இதுல என்ன பயன் இருக்குனு எனக்கே தெரியல.... இவரும் நல்லாவே காமெடி பண்றார். ஸ்ஸபா... முடியல.. ஹி.ஹி..

 17. மூணு மாசம்தான் ஆச்சு... அதுக்குள்ளே ஏன் திரும்பி வந்தே, அவனவன் ஐந்து
  மாசமெல்லாம் இந்த பக்கமே வராம இருக்கான்...

  ( இதெல்லாம் சும்மா, நீ கலக்கு சித்தப்பு )

 18. //siva said...
  தமிழன்பிரவின்குமார்
  வாழ்க வளமுடன்
  வாழ்க வளமுடன்
  வாழ்க வளமுடன்
  வளர்க..! //

  நன்றி நண்பரே.!!
  நன்றி..!
  நன்றி..!
  நன்றி..!

 19. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  நல்ல காமெடி//
  ஹா..ஹா..ஹா.. மிக்க மகிழ்ச்சி வருகைக்கு நன்றி தல.

 20. //ஷர்புதீன் said...
  மூணு மாசம்தான் ஆச்சு... அதுக்குள்ளே ஏன் திரும்பி வந்தே, அவனவன் ஐந்து
  மாசமெல்லாம் இந்த பக்கமே வராம இருக்கான்...

  ( இதெல்லாம் சும்மா, நீ கலக்கு சித்தப்பு )//

  ஆஹா.. என்னய பெரிய ஆளாக்கிட்டீயே தல... (வயசுல நீங்க பெரிய ஆளுனு எல்லாருக்கும் தெரியும் தல.) ஹி..ஹி..ஹி... ரைட்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.

 21. //மொக்க / ச்சப்ப ஃபிகர்கள் மாமா / மச்சான் / அத்தான் என அழைப்பது.//

  அப்ப நம்ம நமீதா சப்ப/மொக்க ஃபிகரா?#டவுட்டு#

  அதானனே எல்லோரையும் மச்சான்னு கூப்பிட்டுட்டு இருக்கு.

 22. profile படத்தை மாத்துங்க மாஸ்டர்.

 23. ஆஹா..!! ரொம்ப கரைக்ட்டா சொல்லிட்டீங்க...!!
  ஹா.. ஹா.ஹா.ஹா..

 24. மொக்க /ச்சப்ப ஃபிகர்கள்தான் மாமா மச்சான் அத்தான்னு கூப்பிடுமா? இல்லை மாமா மச்சான் அத்தான்னு கூப்பிடுகிற எல்லா ஃபிகருமே மொக்க ச்சப்ப ஃபிகர்களா?

  எனக்குத்தெரியாது. இதுபற்றி டீடெயிலாக அடுத்த பதிவு போட்டு என் ஐயத்ததை போக்குகிறீர்கள்.

 25. அடிபாவி மவள நீயி நல்ல பொண்ணு இல்லாயா..!?? #டவுட்டு) //
  இது என்னா பதிவு?? #டவுட்டு

 26. வேற நல்ல பொண்ணா பாருங்கண்ணா...!” (அடிபாவி மவள நீயி நல்ல பொண்ணு இல்லாயா..!?? #டவுட்டு
  பரவாயில்லையே பேச்சுத் தமிழில வெளுத்து வாங்குறீங்க அண்ணா!....
  இன்றுதான் உங்க ஆக்கங்கள் பார்த்தன்.இனி தொடர்ந்து பாத்தாப் போச்சு..
  வாழ்த்துக்கள் சகோதரரே.....

 27. அப்பப்பா அசத்திட்டிங்க......
  போட்டு தாக்குங்க.......

 28. //கடம்பவன குயில் said...
  profile படத்தை மாத்துங்க மாஸ்டர்.//

  தங்களது கருத்துக்கேற்ப புரோபைல் படம் மாற்றப்பட்டுவி்ட்டது.

 29. //கடம்பவன குயில் said...
  மொக்க /ச்சப்ப ஃபிகர்கள்தான் மாமா மச்சான் அத்தான்னு கூப்பிடுமா? இல்லை மாமா மச்சான் அத்தான்னு கூப்பிடுகிற எல்லா ஃபிகருமே மொக்க ச்சப்ப ஃபிகர்களா?

  எனக்குத்தெரியாது. இதுபற்றி டீடெயிலாக அடுத்த பதிவு போட்டு என் ஐயத்ததை போக்குகிறீர்கள்.//

  ஹா.. ஹா.. ஹா.. போட்டுட்டா போச்சு....

 30. //இராஜராஜேஸ்வரி said...
  அடிபாவி மவள நீயி நல்ல பொண்ணு இல்லாயா..!?? #டவுட்டு) //
  இது என்னா பதிவு?? #டவுட்டு//

  ஹா.. ஹா... மொக்கைப் பதிவு..!! போதுங்களா..!!?
  டவுட்டு க்ளியரா...!!

 31. //அம்பாளடியாள் said...
  வேற நல்ல பொண்ணா பாருங்கண்ணா...!” (அடிபாவி மவள நீயி நல்ல பொண்ணு இல்லாயா..!?? #டவுட்டு
  பரவாயில்லையே பேச்சுத் தமிழில வெளுத்து வாங்குறீங்க அண்ணா!....
  இன்றுதான் உங்க ஆக்கங்கள் பார்த்தன்.இனி தொடர்ந்து பாத்தாப் போச்சு..
  வாழ்த்துக்கள் சகோதரரே.....//

  மிக்க மகிழ்ச்சி.. தங்களது கருத்தும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரியே..!!

 32. //vidivelli said...
  அப்பப்பா அசத்திட்டிங்க......
  போட்டு தாக்குங்க.......//
  ஹா.. ஹா.. மிக்க மகிழ்ச்சி தங்களது கருத்துப்பகிர்வுக்கு நன்றி..!

 33. பகிர்வு மிக நல்லாயிருக்கு... நீங்க தனித்தமிழிலேயே எழுதலாம்.... தவறில்லையே...

 34. //சி.கருணாகரசு said...
  பகிர்வு மிக நல்லாயிருக்கு... நீங்க தனித்தமிழிலேயே எழுதலாம்.... தவறில்லையே...//

  ம்ம்... கண்டிப்பாக தல. தங்களது கருத்துப்பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.!

 35. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

 36. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

 37. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

 38. //உலக சினிமா ரசிகன் said...
  எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.//
  தங்களது தகவலுக்கு நன்றி நிச்சயம் வருகிறேன்.

 39. //Softy said...
  மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

  // பகிர்வுக்கு நன்றி இதோ வருகிறேன்.

 40. Hi i am JBD From JBD

  Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


  Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

Post a Comment