காலமே உன் உயிர்

                                          நண்பா!

இருக்கும் காலங்களை

இருட்டில் தொலைக்காதே..!

தொலைத்தால் மீண்டும்

”இழந்தகாலம்” கிடைக்குமா..?

கிடைத்தால் ”இறந்தகாலம்”

மீண்டும் நடக்குமா..!?

அனைத்தையும் தெரிந்துகொள்.!

மனிதர்களை புரிந்துகொள்.!

உலகத்தினை அறிந்துகொள்.!

நீ எடுத்த வைக்கும்

ஒவ்வொரு அடியும்

சாதனைகளுக்கு

அடித்தளமாகட்டும்..!

சாதனைகளுடன்....

உன் வாழ்க்கைப்பயணம்

தொடரட்டும்.......!
You can leave a response, or trackback from your own site.

8 Responses for this post

 1. காலம் பொன் போன்றது, இதை
  அழகிய கவிதையாய் சொல்லி விட்டீர்கள்!!!
  வாழ்த்துக்கள்.

 2. //Chitra said...
  Super! Best wishes!//

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

 3. //சைவகொத்துப்பரோட்டா said...
  காலம் பொன் போன்றது, இதை
  அழகிய கவிதையாய் சொல்லி விட்டீர்கள்!!!
  வாழ்த்துக்கள்.//
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

 4. kaalam poludhu pondradhu. ponaal varaadhu. pon ponaal thirumbi kidaikum. poludhu ponaal thirumbi kidaikaaadhu..


  so kaalam poludhu pondradhu is the right

 5. நண்பரே..! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. காலத்தைதான் நானும் சொல்லியிருக்கேன். நான் காலம் என்கிறேன்.. நீங்க பொழது என்கிறீர்கள்..! அவ்வளவுதான் வித்தியாசம். நான் காலம் உயிர் போன்றது என்றுதான் கூறியுள்ளேன்..! நன்றி..!

 6. காலத்தின் அருமையை கனகச்சிதமாக கவிதையாக தந்ததற்கு நன்றி

 7. //பார்வையாளன் said...
  காலத்தின் அருமையை கனகச்சிதமாக கவிதையாக தந்ததற்கு நன்றி //

  நண்பரே..! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment