இவர்களே சாதனையாளர்களாய்....!

சாதனையாளர்களான - இவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.

இவ்உலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,

இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
இவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!

ஏன் அந்த இவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே?
You can leave a response, or trackback from your own site.

13 Responses for this post

  1. கண்டிப்பாக இருக்கலாம்!!!

  2. இவரின் விலகாத விடாமுயற்சி,
    தளராத தன்னம்பிக்கை,
    அயராத கடின உழைப்பு,///

    உண்மைதான் !!

  3. Anonymous

    good thinking.

  4. இருப்போம், இருக்க வேண்டும் - இறை அருளால்!
    அருமையான கவிதைக்கு, பாராட்டுக்கள்!

  5. இருக்கலாம் நண்பரே

  6. // ஏன் அந்த இவர்களாய் நாம் இருக்கக்கூடாது

    ஒவ்வொரு மனிதனும் முயன்றால் முடியாதது என்று ஒன்று இல்லை.

    விடாமுயற்சி + தன்னம்பிக்கை + கடின உழைப்பு = வெற்றி

    என்ற உண்மையை எங்கள் உள் மனதிற்கு தங்களின் தேன் தமிழால் உணர்த்திய நண்பர் திரு.பிரவின் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்கள்....
    வாழ்க!.. வளர்க!

  7. நண்பர் சைவகொத்துப்பரோட்டா
    மருத்துவ நண்பர் தேவன் மாயம்
    நண்பர் Shirdi.saidasan of Menporul.co.cc
    தோழி Chitra
    நண்பர் மின்னல்
    நண்பர் vanuronline
    தாங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
    இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு அளித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.
    தொடர்ந்து தங்கள் நல்ஆதரவுடன்... பிரவின்குமார்.

  8. super. good thinking. all can make if they think like u.

  9. வாங்க நண்பரே..! தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. நிச்சயம் நாம் சாதிப்போம்..!

  10. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பிரேமா மகள் அவர்களே!.

  11. தன்னம்பிக்கை கவிதை நல்லாயிருக்கு.

  12. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சி.கருணாகரசு அவர்களே!.

Post a Comment