காதலின் எதிரியாய்...!

காதலும் நெல்லிக்கனியும் எதிரிகளே..!
எப்படித் தெரியுமா..
பித்தத்தை சமன்படுத்தும்
நெல்லிக்கனியும் - அதனை
அதிகரிக்கச் செய்யும்
காதலும் எதிரிகள் தானே..?!!
 (VS)
நெல்லிக்கனி முன்னால் கசந்து
பின்னால் இனிக்குமாம்..!
காதலோ முன்னால் இனித்து
பின்னால் கசக்குமாம்..!
காதலின் எதிரியாய்...!
* * * * * * * *
You can leave a response, or trackback from your own site.

27 Responses for this post

 1. நெல்லிக்கனி முன்னால் கசந்து
  பின்னால் இனிக்குமாம்..!
  காதலோ முன்னால் இனித்து
  பின்னால் கசக்குமாம்..!
  காதலின் எதிரியாய்...!  .......அடேங்கப்பா! அசத்திட்டீங்க.....!

 2. கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி சித்ரா மேடம். உங்களது தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி..

 3. நெல்லிக்கனி முன்னால் கசந்து
  பின்னால் இனிக்குமாம்..!
  காதலோ முன்னால் இனித்து
  பின்னால் கசக்குமாம்..!

  உண்மையாவா????

 4. அருமையான கவிதை!!
  அனுபவமா பிரவின் சார் ? :-)

 5. //தோழி said... 3 நெல்லிக்கனி முன்னால் கசந்து
  பின்னால் இனிக்குமாம்..!
  காதலோ முன்னால் இனித்து
  பின்னால் கசக்குமாம்..!

  உண்மையாவா????//

  எனக்கும் தெரியல தோழி.யார்னா தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுப்பேன்..!

 6. //ம. பிரேம்குமார் said... 4 அருமையான கவிதை!!
  அனுபவமா பிரவின் சார் ? :-)//

  அனுபவமெல்லாம் இல்லைங்க சார். நண்பர்கள் சொல்வதிலிருந்து அறிந்தது.

 7. பிரவின் ஒரு ஒற்றுமை...

  நெல்லிக்கனியும், காதலும்
  வாழ்நாளை அதிகப்படுத்தும்.
  காதலிக்கும் ஒவ்வோர் கனமும் ஒரு மாமாங்கம் வாழ்வதாய் அர்த்தம்.

  காதலிப்பவனாகவோ அல்லது
  காதலிக்கபடுபவனாவோ இருப்பது மனித வாழ்வை நிறைவாக்கும் ஒரே மந்திரம்.

  அவள் என் பிரதான பலிபீடம்
  அதில் நான்
  ஆடா?
  அறிவாளா?
  தெய்வமா?
  .................என்ற தேடலில் காதலின் புதிரும், புரிதலும் உள்ளது. வாழ்வில் தேடல் போன்ற சுகம் ஏதுமில்லை..

  காலமெல்லாம் காதல் வாழட்டும்.... வாழும்....

  - சென்னைத்தமிழன்

 8. ayyo mudiyal pravin sir

 9. சென்னை தமிழனுக்கு தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி..! தொடர்ந்து உங்கள்ஆதரவுடன்...

 10. எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க. சூப்பர்.

 11. //citizen said...

  ayyo mudiyal pravin sir//

  தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. தங்க்ள வருகைக்கு நன்றி..!

 12. //இராமசாமி கண்ணண் said...
  எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க. சூப்பர்.//
  தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி..! தொடர்ந்து உங்கள்ஆதரவுடன்...

 13. காதலை கனியுடன் ஒப்பிட்ட விதம் மிகவும் அருமை . புகைப்படங்கள் இரண்டும் உங்களின் கவிதை தீண்டி அழகாகிப்போனதோ ! மிகவும் அருமை !

 14. Anonymous

  வித்தயாசமான ஒப்பீடு.
  அதற்கேற்ப புகைப்படங்களும் அருமை.
  ஆனாலும் ஏதோ ஒரு சோகம் இருக்கிறதே...
  அனுபவமோ?

 15. ரொம்ப நல்லா comparision - தான் ...

  நல்லா இருக்கு...

 16. //♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... 13 காதலை கனியுடன் ஒப்பிட்ட விதம் மிகவும் அருமை . புகைப்படங்கள் இரண்டும் உங்களின் கவிதை தீண்டி அழகாகிப்போனதோ ! மிகவும் அருமை !//

  வாங்க நண்பரே..! உங்க கருத்துக்கு மிக்க நன்றி..! பிரபல கவிஞரே.. என்னை பாராட்டிவிட்டதால் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள்ஆதரவுடன்.

 17. //கிறுக்கல்கள் said... 14 வித்தயாசமான ஒப்பீடு.
  அதற்கேற்ப புகைப்படங்களும் அருமை.
  ஆனாலும் ஏதோ ஒரு சோகம் இருக்கிறதே...
  அனுபவமோ?//

  தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..!அனுபவமெல்லாம் இல்லைங்க நட்பே..! நண்பர்கள் சொல்வதிலிருந்து அறிந்தது.

 18. //கமலேஷ் said... 15 ரொம்ப நல்லா comparision - தான் ...

  நல்லா இருக்கு...//

  தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..!

 19. நல்ல ஒப்பீடு

  கவிதை அருமை

 20. வாங்க கண்மணி மேடம். பிரபல பதிவர்கள் கருத்துகள் சொல்லும் போது உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்..!

 21. ரொம்ப நன்றி என் பக்கம் வந்தமைக்கு,

  //நெல்லிக்கனி முன்னால் கசந்து
  பின்னால் இனிக்குமாம்..!

  காதலோ முன்னால் இனித்து
  பின்னால் கசக்குமாம்..!
  காதலின் எதிரியாய்//


  சரிதான்...

 22. வலைதளத்தில் பெயர் அருமை.

  //தமிழ் வாழ்க தமிழன் வாழ்க//

 23. வாங்க Jaleela மேடம். தங்களை போன்ற பிரபல பதிவர்கள் எம் பக்கம் வந்து கருத்துகள் சொல்லும் போது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்..!

 24. இதனைத் தான் அனுபவம் என்பதோ?

  உண்மையில் ஒரு நிஜத்தினை வார்த்தைகளுக்குள் அடக்கியுள்ளீர்கள்.
  கவிதை.. எதிரியாய் அல்ல? எம் பார்வையில் எளிமையாய் தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பா!

 25. அனுபவமெல்லாம் இல்லைங்க நண்பரே..! நண்பர்கள் சொல்வதிலிருந்து அறிந்தது.

  தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..! தொடர்ந்து உங்கள்ஆதரவுடன்...

 26. என் பக்கம் ரொமப் அழகிய முறையில் கமென்ட் போட்டமைக்கு மிக்க நன்றி

  நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிரேன்

 27. வாங்க Jaleela Kamal மேடம். தங்களை போன்ற பிரபல பதிவர்கள் எம் பக்கம் வருவதே எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. தங்களது பதிலுக்கு மிக்க நன்றி மேடம்..!

Post a Comment