சிந்தனையால் கிடைக்”கலாம்”..!
9:40 AM
Praveenkumar
சிந்தனைகள்
சிந்தனை விதைகள் சரியாக
சிதறினால் சிற்பமும்
கிடைக்”கலாம்”..!
கிடைக்”கலாம்”..!
கவிதையும் கிடைக்”கலாம்”..! - ஏன்
* * * * * * * *
வேகத்திலும் விவேகமாய்...!
நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
செயல்களல் செயல்படுகிறாயோ..
அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
நீ வி”வேகமாய்” செயல்பட்டால்
காலம் பொறுமையாகச் செல்லும்..!
”காலம்” எதற்க்குமே நிகரற்ற
காலத்திற்கு நிகரானது..!
* * * * * * * *
குறிப்பு. இந்த வரிகள் நான் காலத்தையும், சிந்தனையையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக என் மனசாட்சி எனக்காக எழுதியது. நண்பர்களே..! உங்களுக்கும் பிடித்திருந்தால் கருத்துக்களையும், ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள். நன்றிகளுடன் வலைப்பதிவு வாசகன்.
You can leave a response, or trackback from your own site.
//நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
செயல்களல் செயல்படுகிறாயோ..
அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
நீ வி”வேகமாய்” செயல்பட்டால//
அருமையான வரிகள் . வாழ்த்துக்கள்
very good. பாராட்டுக்கள்!
நல்லா இருக்கு பிரவீன்!!
வைர வரிகளை செதுக்கிய சிற்பி திரு.பிரவின் அவர்களே!
உங்கள் வரிகள் வரலாறு படைக்க எனது வாழ்த்துக்கள்!
unmmai sollitu en sir sangata padurenga
nalla iruku
//மதுரை சரவணன் said... 1 //நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
செயல்களல் செயல்படுகிறாயோ..
அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
நீ வி”வேகமாய்” செயல்பட்டால//
அருமையான வரிகள் . வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நண்பரே..! தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!
//Chitra said... 2 very good. பாராட்டுக்கள்!//
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..! பிரபல பதிவரே.. என்னை பாராட்டிடாங்க... எனக்கு மிக்க மகிழ்ச்சி.
//சைவகொத்துப்பரோட்டா said... 3 நல்லா இருக்கு பிரவீன்!!//
தங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே..! பிரபல பதிவரே.. எமக்கு ஆதரவுதராங்க... என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
//ம. பிரேம்குமார் said... 4 வைர வரிகளை செதுக்கிய சிற்பி திரு.பிரவின் அவர்களே!
உங்கள் வரிகள் வரலாறு படைக்க எனது வாழ்த்துக்கள்!//
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே..! தங்களது படைப்புகளும் அதிகளவில் பதிவர்களை சென்றடைய வாழ்த்துகள்.
//vadivel said... 5 unmmai sollitu en sir sangata padurenga
nalla iruku//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..! தங்களது படைப்புகளும் அதிகளவில் பதிவர்களை சென்றடைய வாழ்த்துகள்.
அற்புதம்!
//+Ve Anthony Muthu said...
அற்புதம்!//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!