சில விஷயங்கள் யாராலும் மாற்றவே முடியாது..!


முடியாது..!
முடியாது..!
சில விஷயங்களை யாராலும் மாற்றவே முடியாது..!
1.காலிங்பிளவரை தலையில் வச்சிக்க முடியாது..!
2.கோல்டுபில்டரை அடகுவைக்க முடியாது..!
3.கோல மாவுல தோசை சுட முடியாது..!
4.மழையா பேய்ந்து வெள்ளமா போனாலும்
குளிர்ஜொரத்தில குளிக்க முடியாது..!
5.இதுபோன்ற வீணாப்போன குறுஞ்செய்தி
(எஸ்.எம்.எஸ்) வந்தாலும் நம்மலால
படிக்காமா இருக்க முடியாது.!
6.படித்துட்டு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு
முன்அனுப்பு (பார்வாட்) பண்ணாம இருக்கமுடியாது..!
7.பிடிக்கலைனாலோ உள்பெட்டி(இன்பாக்ஸ்)
நிரம்பிவிட்டாலோ அழித்தல் (டெலிட்)
பண்ணாம இருக்கவே முடியாது.!
8.இப்படி (எஸ்.எம்.எஸ்)-ல வந்த மொக்கைகளையும்,
சிரிப்புளையும், சிந்தனைகளையும் படித்தபின்
நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல்
என்னைப்போன்று நிறைய நண்பர்களால்
இருக்கவே முடியாது..!! நீங்க.. எப்படி..!!???
* * * * * * * * * *

You can leave a response, or trackback from your own site.
இந்த மாதிரி பதிவு போடுரவுங்களுக்கு ஆட்டோ அனுப்பாம இருக்க முடியாது ???
(சூபர் சார்
தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி..!
நல்ல ஆட்டோவா பார்த்து அனுப்புங்க..! அதை வைத்தாவது பொழைக்கலாம். ஹி..ஹி...ஹி..
பாருங்க.... அதுக்கும் கமென்ட் போடாம இருக்க முடியல. :-)
தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா மேடம்.!
இந்த பதிவுக்கெல்லாம் ஓட்டு போடணுமான்னு யோசிக்கவும் முடியாது..
என்னால இந்த பகிர்வுக்கு ஒட்டு போடாம இருக்கவும் முடியாது...
கமென்ட் போடாம இருக்கமுடியாது
இங்கு வந்து ஒட்டுபோட்டமைக்கும் கருத்துகள் கூறியமைக்கும் மிக்க நன்றிகள் வெறும்பய மற்றும் சௌந்தர்.!
இதை வாசீத்துவிட்டு நான் மறுமொழி போடாமல் இருக்க முடியாது .
இப்படியெல்லாம் எப்படி குப்பற படுத்துக்கொண்டுதான் யோசிப்பாங்களோ !
ஏற்கெனவே தலை காலி!!! இதில் காலி பிளவர் வேறயா?...........இஃகி!! இஃகி!!
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ வாங்க நண்பரே..! கருத்துக்கு நன்றி..! உங்க ரசிகனாச்சே அப்படிதான் யோசிப்பேன்..!ஹி..ஹி..ஹி..!
வாங்க தேவன்மாயம் நண்பரே..! கருத்துக்கு நன்றி..!
உங்க கடிஜோக்கும் அருமை.. ஹி..ஹி..ஹி
பல் இருந்தாலும் சீப்பு சிரிக்காது.
எப்பூடி?
வாங்க santhanakrishnan நண்பரே..! வருகைக்கு நன்றி..!
உங்க கடிஜோக்கும் அருமை.. ஹி..ஹி..ஹி
hihihi
வாங்க Jaleela Kamal மேடம்..! தங்கள் வருகைக்கு நன்றி..!