படித்ததில் பிடித்தது - நம்பிக்கையும் பேச்சும்..!

வணக்கம் நண்பர்களே..! வழக்கம் போல் மாதத்திற்கு ஏதாவது இரண்டு பதிவு போடவேண்டுமே என்பதற்காக.... அலுவலகத்தின் சுவரினை வெறித்துப் பார்த்து யோசிக்கையில் அங்கே இருந்த வாசகத்தையே பதிவாக போட்டுவிடலாம் என தோன்றியது. (நல்ல பதிவு எழுதனும்னா நிறைய யோசிக்க வேண்டி இருக்கே..! அதனால, அதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்) வேறு என்ன செய்வது ஏதாவது உருப்படியா சிந்தனை வரனும்னா சுவரை பார்க்கனும். இல்லைனா சுவரில் முட்டியாவது யோசிக்கனும் என்று மொக்கை பதிவர்கள் சங்கத்துல சொல்லியிருப்பதால சுவரில் அப்புறம் முட்டி யோசிக்கலாம். அதுவரை அங்கு படித்ததை பகிர்வுக்காக பதிவிடலாம் என்பதற்காகவே இப்பதிவு.
* * * * * *
அனைத்தும் இழந்து கடவுள்மேல்
நம்பிக்கை இருந்தால்
நீ இழந்தது எதுவுமில்லை.

அனைத்தும் இருந்து கடவுள்மேல்
நம்பிக்கை இல்லையென்றால்
உன்னிடம் இருப்பது எதுவுமில்லை.
* * * * * *
நண்பர்களைப்பற்றி
நல்லதை பேசு..!

விரோதிகளைப்பற்றி
ஒன்றும் பேசாதே..!
* * * * * *
You can leave a response, or trackback from your own site.

19 Responses for this post

 1. சொந்தமா யோசிக்காத இப்படியே காப்பியடிச்சி காலத்தை ஓட்டு படிக்கும்போது தான்னா இப்பவுமா? சொந்தமாக யோசிங்கப்பா.........சும்மாதான்.... விட்டுதள்ளு.......

 2. சொந்தமா யோசிக்காத இப்படியே காப்பியடிச்சி காலத்தை ஓட்டு படிக்கும்போது தான்னா இப்பவுமா? சொந்தமாக யோசிங்கப்பா.........சும்மாதான்.... விட்டுதள்ளு.......

 3. ஏதாவது உருப்படியா சிந்தனை வரனும்னா சுவரை பார்க்கனும். இல்லைனா சுவரில் முட்டியாவது யோசிக்கனும்

  .......இதை ஆட்டோவுக்கு பின்னாலேயே எழுதலாமே! :-)

 4. வாங்க குணலக்ஷ்மி.
  சொந்தமா யோசிப்பதா ஹா... ஹா.... ஹா..... அதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்) தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 5. வாங்க சித்ரா மேடம்.
  ஹா... ஹா.... ஹா..... ஆட்டோவுக்கு பின்னால் எழுதலாம் நல்ல யோசனை.
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 6. ஏற்கனவே படித்ததாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க உற்சாகமான எழுத்துகள்.:)

 7. //சைவகொத்துப்பரோட்டா said...
  வணக்கம் நண்பா :)) //

  வணக்கம் நண்பரே..!! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

 8. //நிகழ்காலத்தில்... said...
  ஏற்கனவே படித்ததாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க உற்சாகமான எழுத்துகள்.:) //

  வாங்க நிகழ்காலத்தில்...
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 9. //நண்பர்களைப்பற்றிநல்லதை பேசு..!//இது உண்மைலேயே ரொம்ப நல்லது தான் ..!!

 10. http://velicham007.blogspot.com/

  itha poi paarunga,,,oru unmai sampavam...

 11. //ப.செல்வக்குமார் said...
  //நண்பர்களைப்பற்றிநல்லதை பேசு..!//இது உண்மைலேயே ரொம்ப நல்லது தான் ..!! //

  வாங்க செல்வா. தங்களது கருத்துக்கு நன்றி.!

 12. //Ramesh said...
  http://velicham007.blogspot.com/

  itha poi paarunga,,,oru unmai sampavam...//
  அவசியம் பார்க்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி..!

 13. அன்பரே சௌக்கியமா...

 14. மிக்க நலம் நண்பா. நீங்களும் நலமா இருப்பீங்கனு நம்புறேன். தங்களது விசாரிப்புக்கு நன்றி நண்பா..!

 15. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

 16. ஈரோடு தங்கதுரை நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 17. படிச்சதில் இது பிடிச்சிருக்கு!

 18. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புடன் அருணா அவர்களே..!

Post a Comment