இப்படியாக இருப்போமா..?!!!

வணக்கம் நண்பர்களே..! நாம் வாழ்க்கையில் முக்கியமான பணிகளை / கடமைகளை எப்படி செய்ய வேண்டும்  என்றும், அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும், ஏதோ யாம் கற்ற மற்றும் பெற்ற அனுபவங்களை வைத்து இக்கருத்துகளை எமக்காகவே எழுதிவைத்தேன். அவற்றை நமக்காக நம் நண்பர்களுடன் பகிர்ந்திடவே இப்பதிவு.

 • உண்ணுவோம் - விவேகமாக
 • உறங்குவோம் - நிம்மதியாக
 • உடுத்துவோம் - தூய்மையாக
 • உரையாற்றுவோம் - மென்மையாக
 • எண்ணுவோம் - நல்லவிதமாக
 • கற்றிடுவோம் - தெளிவாக
 • நடந்திடுவோம் - பணிவாக
 • நம்புவோம் - உறுதியாக
 • நடந்துகொள்வோம் - நாகரீகமாக
 • திட்டமிடுவோம் - ஒழுங்காக
 • பணியாற்றுவோம் - உண்மையாக
 • சம்பாதிப்போம் - நேர்மையாக
 • செலவிடுவோம் - நுண்ணறிவாக
 • சேமிப்போம் - முறையாக.
கொசுறு.
 • கருத்துரையிடுவோம் - வெளிப்படையாக
 • வாக்களிப்போம் - தவறாமல்
* * * * * * * * *
You can leave a response, or trackback from your own site.

26 Responses for this post

 1. அருமையான கருத்துக்கள்! நன்றி!

 2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே. அவர்களே..!

 3. அந்த இரண்டு "கொசுறையும்" செய்து விட்டேன் :))

 4. இதய அப்படியே அழகா ஒரு பிரிண்ட் எடுத்து உங்க வீட்டுல மாட்டி வையுங்க.. உண்மையாவே நல்லா இருக்கு ..!!

 5. //சைவகொத்துப்பரோட்டா said...
  அந்த இரண்டு "கொசுறையும்" செய்து விட்டேன் :)) //
  ஹ..ஹா...ஹா மிக்க மகிழ்ச்சி நணபரே..!!

 6. //ப.செல்வக்குமார் said...
  இதய அப்படியே அழகா ஒரு பிரிண்ட் எடுத்து உங்க வீட்டுல மாட்டி வையுங்க.. உண்மையாவே நல்லா இருக்கு ..!! //

  ஹ..ஹா...ஹா இந்த யோசனை எனக்கு தோனலியா..!!! தங்களது கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே..!!

 7. * கருத்துரையிடுவோம் - வெளிப்படையாக
  * வாக்களிப்போம் - தவறாமல்


  ..... அருமை. இரண்டையும் உடனே பின்பற்றி விட்டேன்.

 8. ?????. ??? ??????? ???????? ??????? ?????? ?????????? ????????? ?????....

 9. வாழ்வின் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகளை மிகவும் நேர்த்தியாக வினா விடை என்ற முறையில் அழகால சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி

 10. ///////gunalakshmi said...
  ?????. ??? ??????? ???????? ??????? ?????? ?????????? ????????? ?????....
  ///////


  gunalakshmi அவர்களுக்கு தமிழ் தெரியாதோ ! கேள்விக் குறிகள் காரணம் எதுவும் இன்றி மறுமொழியில் அணிவகுத்து நிற்கிறதே !

 11. //Chitra said...
  * கருத்துரையிடுவோம் - வெளிப்படையாக
  * வாக்களிப்போம் - தவறாமல்


  ..... அருமை. இரண்டையும் உடனே பின்பற்றி விட்டேன். //

  தங்களது கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா மேடம்..!!

 12. //gunalakshmi said...
  ?????. ??? ??????? ???????? ??????? ?????? ?????????? ????????? ?????.//

  அடுத்தமுறை புதுசா முயற்சி பண்னுங்க.. தங்களது வருகைக்கு நன்றி..!!

 13. // !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  வாழ்வின் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகளை மிகவும் நேர்த்தியாக வினா விடை என்ற முறையில் அழகால சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி //

  வாருங்கள் நண்பரே..! நீண்ட இடைவெளிக்கு ப்பிறகு தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!

 14. //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  ///////gunalakshmi said...
  ?????. ??? ??????? ???????? ??????? ?????? ?????????? ????????? ?????....
  ///////


  gunalakshmi அவர்களுக்கு தமிழ் தெரியாதோ ! கேள்விக் குறிகள் காரணம் எதுவும் இன்றி மறுமொழியில் அணிவகுத்து நிற்கிறதே ! //

  புதிய பதிவர் நண்பரே..! அதனால்தான் இந்த தடுமாற்றம் அடுத்த முறை சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

 15. //Tech Shankar said...
  super thanks thalaiva //

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் Tech Shankar அவர்களே..!

 16. அனைத்தும் பின்பற்றவேண்டியது.அருமை.

 17. //asiya omar said...
  அனைத்தும் பின்பற்றவேண்டியது.அருமை.//
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!!

 18. //ஜெகதீஸ்வரன். said...
  கொசுரு அருமை! //
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!!

 19. 16 m arumai yaana karuththukkaL

 20. @Jaleela Kamal // 16 m arumai yaana karuththukkaL // நீங்க சொன்னபிறகுதான் நானும் எண்ணிப் பார்த்தேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்..!!

 21. வாங்க அமைச்சரே..!! தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

 22. வாங்க அமைச்சரே..!! தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

Post a Comment