இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ?


இலக்குகளின் முக்கியத்துவம், அவசியம் குறித்து முந்தைய பதிவுகளில் பகிர்ந்தோம். இலக்குகளும்... கனவுகளும்... என்ற பதிவில் நம்மில் ஏன் பலர் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதில்லை? என்பதை அடுத்த பதிவில் பகிர்வதாக முடித்திருந்தேன் அதன் தொடர்ச்சியாக.... இப்பதிவு. இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். நம்பிக்கையற்ற மனப்பாங்கு தோல்வி பற்றிய பயம் பேராவல் இன்மை புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம் தள்ளிப் போடுதல் தாழ்ந்த சுயமதிப்பு இலக்குகளின் முக்கியத்துவம் அறியாமை இலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை பொதுவாக இலக்குகள் SMART ஆக இருக்க வேண்டும். S - Specific...Read more »